Tag Archives: பயோமெட்ரிக்

கைரேகைதான் கடவுச்சொல்

jar

கைரேகையை வைத்து கடவுச்சொல் இடுவது என்பது இப்போது நடைமுறையில் வந்துள்ளது ஆனால் அது USB மற்றும் Default Port ல் கனெக்ட் செய்யுமாறு உள்ளது.  ஆனால்  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜார் நிறுவனம் புதிதான Finger Print சாதனத்தை வடிவமைத்துள்ளது இதனை லேப்டாப் அல்லது மொபைல் டிவைஸ் உடன் அதன் Ear Phone வழியாக இணைத்துவிடலாம்.