Tag Archives: பனைமரம்

பனங்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

download (3)

பனங்கிழங்கு நிறைய பேர் இந்தப்பெயரை கூட இப்போது தான் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.  இந்த பனங்கிழங்கு என்பது பனமரத்தில் விளைவது கிடையாது.  பனமரத்தின் அடியிலும் விளையாது.   ஒரு சிறு பனமரம் தான் இந்த பனங்கிழங்கு.  கேட்கவே ஆச்சரியமாக உள்ளதா? பனைமரத்தில் உள்ள நுங்கு மூன்று விதைகளை கொண்டிருக்கும்.  இளசாக இருக்கும் போது அதை சாப்பிடலாம்.