Tag Archives: பதற்றம்

நீங்க அடிக்கடி பதட்டப்படுவீங்களா?

nervours

  தினந்தோறும் நம்முடைய வாழ்வில் குறிப்பிடத்தக்க மன அழுத்தத்தை பெறுகிறோம்.  சிறிய பதlட்டம் என்பது ஆண்கள், பெண்கள், மற்றும் இளைஞர்களுக்கும் பொதுவானதாகும்.  பதட்டத்தின் முதல் சிம்டம் கவலை மற்றும் பயம் ஆகும்.  கவலை அதிகமாகும் போது பதட்டம் மனிதனின் நல்வாழ்வு மற்றும் சாதாரண செயல்பாடுகளை துன்புறுத்துகிறது.  பதட்டமானது மனஅழுத்தம், மருந்துகளின் பக்க விளைவுகள் சட்ட விலக்கான