Tag Archives: பண்ணைக்கோழி

சிக்கன் நமக்கு ஆபத்தானதா?

chickens

என்ன தான் வீட்டில் ஆட்டுக்கறி குழம்பு வைத்திருந்தாலும், கோழிக்கறியை சாப்பிடும் பிரியர்கள் அதிகம் தான்.  கோழிக்கறி உடல் சூட்டை அதிகரிக்கும்.  அது மட்டுமல்லாது கோழிக்கறியை ரசம் வைத்து சாப்பிட்டால் இன்னும் சுவையாகவும், சளி, இருமல் மட்டும் நெடுநாட்கள் படுக்கையில் இருந்தவர்கள் கூட எழுந்துவிடுவார்கள். முன்பெல்லாம் வீட்டில் நாட்டுக்கோழி, சேவல்களை வளர்த்து அதை ஞாயிற்றுக்கிழமைகளில் அடித்து சாப்பிடுவார்கள்.