Tag Archives: படை

நீங்காத படையையும் நீக்கும் நெட்டிலிங்கம்

10

வயதானவர்களுக்கும், நெடுநாட்கள் உடல் சுகவீனத்தால் படுத்திருப்பவருக்கும், இன்னும் சிலருக்கு பூஞ்சை தொற்றாலும் படை வந்துவிடும்.  இந்த படை அரிப்பு சொரிய சொரிய நிறைய வந்துவிடும். வெயில் காலத்தில் உடலில் அங்கங்கு அரிக்க ஆரம்பிக்கும். சிலர் பேசிக்கொண்டே அக்குள், தொடை, கழுத்து, முழங்கால் மடிப்பு, கணுக்கால் என பல இடங்களை மாற்றி, மாற்றி சொறிந்துக் கொண்டே இருப்பார்கள்.

எல்லையில் பாதுகாப்பு தீவிரம் – கண்டதும் சுட உத்தரவு

images (20)

மேற்கு பகுதியில் உள்ள விமானப்படை தளங்களில் உரிய அனுமதியின்றி பறக்கும் விமானங்கள் மீதும் சட்டவிரோதமாக தென்படும் மற்றும் ஊடுருவ முயல்பவர்களையும் கண்டதும் சுட பாதுகாப்பு படையினருக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்புதுறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:- மேற்குப்பகுதியில் உள்ள விமானப்படை தளங்களில் அனுமதியின்றி பறக்கும் விமானங்களையும், ஊடுருவ முயல்பவர்களையும் கண்டதும் சுட பாதுகாப்பு