Tag Archives: படுக்கை

தரையில் படுப்பதால் ஏற்படும் நன்மைகள்

paai_993507262

இப்போது எல்லாருடைய வீட்டிலும் மெத்தைகள் உள்ளது.   அதிகமாக உழைத்துவிட்டு வந்து நிம்மதியாக பாயில் படுத்த காலமெல்லாம் ஓடிவிட்டது.  இப்போது மெத்தையில் உருண்டு உருண்டு தூக்கம் வராமல் தவிக்கும் நாட்கள் ஆகிவிட்டது.  இந்த பாயில் அல்லது கட்டாந்தரையில் படுப்பதால் ஏற்படும் நன்மைகள் எவ்வளவு என்று தெரியுமா? மெத்தையில் படுப்பதால் முதுகுத்தண்டு வளைந்து நெளிந்து தான் இருக்கும்.