Tag Archives: பஜக

துடைப்பம் கொண்டு பெருக்குவது போல் உள்ள மோடி – போட்டோஷாப் வேலை நிரூபணம்

1453443256-7229

கற்றுக்கொண்ட கலைகள் எது எதற்கெல்லாம் பயன்படுகின்றது என்று பாருங்கள். போட்டோஷாப் என்பது ஒரு நுட்பமான போட்டோ டிசைனிங் கலை. இந்த கலையை கற்றுக்கொண்டால் நமக்கு ஒரு சிறுதொழில் வாய்ப்பு நிச்சயம்.  அப்படி இருக்கையில் நமது இந்திய நாட்டின் ஆட்சியே இதை நம்பித்தான் உள்ளதோ என்று இதைப்படித்து தெரிந்துக்கொள்வீர்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடி