Tag Archives: பசுவதை

நாடு முழுவதும் பசுவதைக்கு தடை விதிக்க முடியாது

cow_slaughter_2307949f

நாட்டில் நடந்து வரும் மாட்டுக்கறி  பிரச்சினைக் குறித்து மத்திய மந்திரி கிரண் ரிஜ்ஜூ ஆங்கிலப்பத்திரிக்கை ஒன்றில் தனது கருத்தைக் கூறியுள்ளார். நாடு முழுவதும் பசுவதையைதடுக்க முடியாது என்று கூறியுள்ளார். இந்திய நாடு என்பது தனியொரு கொள்கை சட்டம் மற்றும் மொழி பண்பாடு கொண்ட நாடு கிடையாது.  பல்வேறு மதம் இனம் சாதி மற்றும் மொழிகள் கொண்ட