Tag Archives: பங்களா

திருடி திருடியே சொகுசு பங்களா கட்டிய பெருங்கொள்ளைக்காரி

ellamma-150x150

கடந்த 30 ஆண்டுகளாக கொள்ளையடித்த பெண் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தில் அவர் பண்ணை வீடு கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆலமரத்து அருகே உள்ள மதுரா கிராமத்தை சேர்ந்தவர் எல்லம்மா. இவர் மீது தமிழகம் முழுவதும் ஏராளமான கொள்ளை வழக்குகள் உள்ளன. சென்னையில் தேனாம்பேட்டை, மாம்பலம்,