Tag Archives: பக்ரீத்

முதலமைச்சரின் பக்ரீத் வாழ்த்துக்கள்

jayalalitha

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் என் அன்புக்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ‘பக்ரீத்’ திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை  தியாகம் செய்ய முன்  வந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை