Tag Archives: நெல்லை

மனநலம் பாதித்த குழந்தையை பெற்ற தாய் வீசியெறிந்த பரிதாபம்

1456842611-5089 (1)

முட்புதர் ஒன்றில் பெற்ற தாயே தனது இரண்டு வயது குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு  தலைமறைவானார். திருநெல்வேலி மாவட்டம் (நெல்லை) ராதாபுரத்தின் அருகில் பட்டர்புரம் என்ற கிராமம் இருக்கின்றது.  இந்த கிராமத்தில் முட்புதர் ஒன்றில் இரண்டு வயது குழந்தை ஒன்று அழும் சத்தம் கேட்டிருக்கின்றது. இது பற்றி அதைப்பார்த்த மக்கள் காவல் நிலையத்திடம் புகார் கொடுத்துள்ளனர். காவலர்கள்