Tag Archives: நெல்லிக்கனி

நோய் எதிர்ப்பு சக்தி பெறுக்க

download (5)

சில பேரைப் பார்த்தோமானால் வெறும் நோஞ்சானாக இருப்பார்கள்.  ஒரு சிறிய ஜலதோஷம் என்றாலே உடனே காய்ச்சலில் படுத்துக்கொள்வார்கள்.  தினம் தினம் இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நோய்கள் வந்து சென்று கொண்டே இருக்கும். இதற்கு காரணம் இவர்கள் உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ளதால் தான்.  இதனால் நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்த வழி செய்யுங்கள். அருகம்புல்

இளமைக்கு: தினம் ஒரு நெல்லிக்கனி

download (1)

ஒரு நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால் போதும் நமக்கு முதுமை என்ற பேச்சுக்கே இடமில்லை எனலாம்.  இந்த நெல்லிக்காயில் அவ்வளவு சத்துக்களும் நோய் எதிர்ப்புத் தன்மையும் நிறைந்துள்ளது. மேலும் தினமும் ஒரு நெல்லிக்கனியை சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்:- முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர்