Tag Archives: நெல்லி

குழந்தைகளுக்கு கொடுங்கள் தேன் நெல்லி ரசகுல்லா

20140810_130220

நம் குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டு, களைத்து போய் வீட்டுக்கு வருவார்கள்,  வரும்போது வீட்டில் என்ன தீனி இருக்கும் நாம் சாப்பிடலாம், என்று நினைத்துக்கொண்டே தான் வருவார்கள். அவர்களுக்கு நல்ல சத்தான உணவு தருவது நம் கடமை.  அவர்களுக்காக இந்த இயற்கை உணவு. பெரிய நெல்லிக்கனி அனைவரும் அறிந்ததே, அதில் விட்டமின் சி அளவு மிக அதிகம்.