Tag Archives: நூடுல்ஸ்

பாஸ்ட் புட்கள் உடலுக்கு நன்மை தருபவைகளா?

download

இப்போது நகர மக்கள் மட்டுமின்றி கிராம மக்களும் சாலைகளில் கிடைக்கும் துரித உணவுகளை விரும்பி உண்கின்றனர்.  இதன் காரணம் அதன் மணம், ருசி மற்றும் உடனே கிடைப்பதால் தான் என்கின்றனர். ஆனால் மக்களுக்கு இது பாதுகாப்பானதா உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியவைகளா என்று ஆராய்ந்து பார்த்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. 1. ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும்

குஜராத் மற்றும் கர்நாடகா மாநிலத்தில் மேகிநூடுல்ஸ் மீதான தடை நீக்கம்

download (42)

மேகி நூடுல்ஸில் உடலில் கேடு விளைவிக்கும ரசாயாணப்பொருட்கள் இருப்பதாக அதை இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தது.   இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மேகியில் ஏற்பட்டிருக்கம் தடை நீக்கப்பட்டிருக்கின்றது. மேகி நூடுல்ஸ் மீது நடத்தப்பட்ட மூன்று சோதனைகளில் வெற்றிகரமாக முடித்துள்ளது இதனால் மேகி நூடுல்ஸானது குஜராத் மற்றும் கர்நாடக மாநிலத்தல் விற்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது. மேலும் மேகி