Tag Archives: நீரிழிவு நோய்

சர்க்கரை நோயா நாவல் பழம் சாப்பிடுங்கள்

ht189911

தமிழகம் எங்கும் ஆற்றோரம் கரைகளிலும், வரப்புகளிலும், காடுகளிலும் காணப்படும் மரம் நாவல் மரம்.  இந்த நாவல் மரத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை நாவல் பழம் பழுத்துக்கொண்டிருக்கும்.  சந்தைகளிலும், சில பெரிய பழக்கடைகளிலும் விவசாய நாவல் பழங்கள் வருடம் முழுக்க கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றது. கருநீல நிறமுள்ள இந்தப் பழங்கள் உவர்ப்பு கலந்த இனிப்புச் சுவையுடன்