Tag Archives: நீரிழிவு

சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் தோசை சாப்பிடுங்க

images (21)

தோசை என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் தோசை சாப்பிட குழந்தைகளுக்கு தான் ரொம்ப பிடிக்கும்.  தினமும் மூன்று தோசைகள் சாப்பிடலாம்.  தொடர்ந்து அரிசி மாவு தோசைகள் சாப்பிடாமல் கோதுமை, ராகி , ரவா போன்ற தோசைகளை சாப்பிடலாம்.  இவைகள் அனைத்தும் நமக்கு நல்லதை தருகின்றது. தோசையை கருகவிடாமலும் எண்ணெய் அதிகமாக தெளிக்கமால் அல்லது நான்-ஸ்டிக்கில் தோசையை

இளநீர் குடிப்பதில் இவ்வளவு நிபந்தனைகளா…?

584

வெப்பத்தை தணிக்க பயன்படும் இயற்கை பானங்களில் ஒன்றுதான் இளநீர்…. இந்த இளநீரைப்பற்றி இதுவரைக்கும்…நல்ல முறையிலேயே கமென்ட்களை பெற்றிருப்பீர்கள்…உண்மையாகவே இளநீரை பருகினால் நன்மைதான் நமக்கு விளையும்… ஆனால் சில பிரச்சினைகளும் வரும்….. சிறுநீர் கல்லடைப்பு உள்ளவர்கள், இளநீரை நிறைய பருகினால் துரிதமாக சிறுநீரைப்பெருக்கி வேகமாக வெளியேற்றும்… கல்லடைப்பு சரியாகிவிடும். ஆனால் சாதரணமாக சிறுநீரக கல்லடைப்பு அல்லாதவர்கள் இதை

ஆகாத உணவுகள் அஞ்சி

images (8)

நாம் வாழ்நாளில் எப்போதும் சேர்க்கக் கூடாத உணவுகள் என்று உள்ளது.  இது நம் உடலில் கலந்து விட்டாலே நீரிழிவு நோய் தாக்கிவிடும். அப்படிப்பட்ட உணவுகள் கீழேக்கொடுக்கப்பட்டுள்ளது. அவைகள். 1. செயற்கை சர்க்கரை: கரும்பின் மூலக்கூறில் இருந்து தயாரிக்கப்படும் சர்க்கரை தான் நாம் பயன்படுத்தும் இயற்கை சர்க்கரை.  செயற்கை சர்க்கரை என்பது வேதிப்பொருட்களை வைத்து அதிகமாக தயாரிக்கப்படுவது.

கரும்பு அதை விரும்பு – கரும்பு ஜூஸை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

juice-21

வருடத்தொடக்கத்தில் இருந்தே கரும்பின் விற்பனையும் அதிகரித்துவிடும்.  எல்லா இடங்களிலும் சர்வ சாதரணமாக கரும்புச் சாறு பிழியும் இயந்திரத்துடன் கரும்புச்சாறு விற்பவர் வேக வேகமாக சாறை பிழிந்து விற்றுக்கொண்டிருப்பார்.  இந்த கரும்புச்சாற்றை குடிக்கலாமா வேண்டாமா, சளி பிடிக்குமா, இருமல் வருமா? என்று பல கேள்விகளுக்கு நடுவில் நாவில் எச்சில் ஊறும். கரும்பு சாப்பிடுவதால் சளி பிடிக்காது.  ஏற்கனவே

காலை உணவாக பிரட் எடுத்துக்கொள்ளலாமா?

download (2)

இந்த அவசரயுகத்தில் எல்லாமே அவசரம் தான் காலையில் அரக்க பறக்க எழுந்து குளித்துவிட்டு வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு பிரட் தான் பெரும்பாலும் காலை உணவாக மாறிவிடுகின்றது.  பிரட்டின் நடுவில் ஜாமை தடவிவிட்டு அல்லது எதையாவது வைத்து வேகமாக சாப்பிட்டு விட்டு கிளம்பிச் சென்றுவிடுகின்றனர். இந்த எளிதான காலை உணவு நேரத்தை மிச்சப்படுத்தலாம், ஆனால் உடல்நலம் சீர்கேட்டால்