Tag Archives: நிஷாம்
கேட் திறக்க லேட் ஆனதால் ஆத்திரத்தில் காரை ஏற்றிக்கொன்ற பீடி நிறுவன முதலாளி

வீட்டு காம்பவுண்ட் கதவை தாமதமாக திறந்ததால், காவலாளி மீது, காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், பிரபல பீடி நிறுவன அதிபர் முகமது நிஷாமை, ‘குற்றவாளி’ என, கேரள கோர்ட் உறுதி செய்துள்ளது; இவருக்கான தண்டனை விவரம்,இன்று அறிவிக்கப்படுகிறது.ஏற்றுமதி தொழில்தமிழகத்தில் தயாராகும், ‘கிங்’ பீடி நிறுவன இயக்குனராக உள்ளவர்