Tag Archives: நினைவகம்

புதிய மெம்மரி கட்டமைப்பு கிராஸ்பார்

images (78)

கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தினை நாம் பார்த்திருப்போம் இந்த நினைவகங்கள் காந்த சக்தியைக்கொண்டு தரவுகளை மின்காந்த சமிக்ஞைகளாக சேமிக்கின்றது.  மேலும் கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரானிக் மெம்மரி செய்யும் பகுதிகள் எப்படி வேலை செய்கின்றது தெரியுமா. இந்த எலக்ட்ரானிக் மெம்மரி சிஸ்டம் ஆனது Logic Gates  கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.அந்த Logic Gates கள் ஒன்றிணைந்து Flip Flop என்று