Tag Archives: நார்

உடலுக்கு அழகுதரும் நார்க்குளியல்

p43a

நாம் தினந்தோறும் குளிக்கின்றோம். தினமும் சோப்பு தேய்த்து குளிக்கின்றோம்.  வாசனையான சோப்புகள் பயன்படுத்துகின்றோம். உடலுக்கு நன்மை தருமா இல்லையா என்று கூட எதுவும் பார்க்காமல் தினந்தோறும் பயன்படுத்துகின்றோம்.  உடலை அழுக்குப் போக தேய்த்துக்குளிக்கின்றோமா என்று கேட்டால் பலரது பதில் வியப்பு மட்டுமே.  ஆமாம் உண்மை என்னவென்றால் சிலர் மட்டுமே ஸ்கிரப்பர் பயன்படுத்துகின்றனர்.  பலர் வெறுமனே தேய்த்து