Tag Archives: நகைகள்

நகைகள் அணிவதன் காரணங்கள்

jewels

  தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் போன்றவை வெறும் ஆடம்பரப் பொருட்கள் அல்ல.  பகட்டை வெளிப்படுத்துவதற்காக அல்ல.  மனிதர்களுக்கு உடல் நலத்தை அதிகரிக்க ஒவ்வொறு ஆபரணமும் அதில் வைக்கப்படுகின்ற கற்களும் உதவுகிறது.  தங்கம் உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் உடல் வலியை குறைக்கவும் உதவுகிறது.  மனதையும் உடலையும் இலகுவாக்கும் தன்மை நவரத்தின கற்களுக்கு உண்டு.  இது காலப்போக்கில் உண்மை