Tag Archives: தோசை

சர்க்கரை நோயை குணப்படுத்தலாம் தோசை சாப்பிடுங்க

images (21)

தோசை என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும். அதுவும் தோசை சாப்பிட குழந்தைகளுக்கு தான் ரொம்ப பிடிக்கும்.  தினமும் மூன்று தோசைகள் சாப்பிடலாம்.  தொடர்ந்து அரிசி மாவு தோசைகள் சாப்பிடாமல் கோதுமை, ராகி , ரவா போன்ற தோசைகளை சாப்பிடலாம்.  இவைகள் அனைத்தும் நமக்கு நல்லதை தருகின்றது. தோசையை கருகவிடாமலும் எண்ணெய் அதிகமாக தெளிக்கமால் அல்லது நான்-ஸ்டிக்கில் தோசையை

ஆஸ்துமா நீங்க தூதுவளை தோசை

images (19)

ஆஸ்துமா நோயை குணப்படுத்த எளிதாக முடியும்.  அடிகப்படியான மூச்சு வாங்குதல், மூச்சிரைத்தல் மற்றும் நெஞ்சை கட்டியணைத்தது போல் ஒரு உணர்வு, கூடவே தொடர் இருமல் இருந்தால் இது ஆஸ்துமாவிற்கு அறிகுறிதான். ஆஸ்துமாவை விட்டு நீங்க தூதுவளை நமக்கு உதவி செய்யும்.  ஏனெனில் தூதுவளைக்கு நுரையீரலை குணப்படுத்தக்கூடிய தன்மைகள் உள்ளது.  தூதுவளைப் பொடியை தினமும் சாப்பிடலாம்.  ரசத்தில்