Tag Archives: தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் விரைவாக Shutdown ஆக

17y374wxsm96ajpg

கம்ப்யூட்டர் ஆன் ஆக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.  இது நமது கணினியின் வேகம் மற்றம் RAM ன் Memory யைப் பொறுத்தது.  அதிக Memory இருந்தால் விரைவாக ஆன் ஆகிவிடும்.  அதே சமயம் கணினியை Off செய்கையில் சில சமயம் 1 நிமிடம் வரைக்கும் டைம் எடுத்துக்கொள்ளும். நாள் முழுக்க கணினி செயல்படும்போது பல பிராஸஸ்கள்

தினமும் என்னை கவனிக்க

download

வாகனங்களில் பெரும்பாலும் பேட்டரியை மூடியிருக்கும் பகுதிகளில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைதான் ” தினமும் என்னை கவனி ” இந்த வார்த்தையை கணினி பயன்பாட்டாளர்கள் திரையில் எழுதிக் கொள்ளலாம். ஏனென்றால் கம்ப்யூட்டரில் தினமும் செய்யவேண்டிய வேலைகளை செய்தால் கணினி என்றும் வேகம் குறையில்லாமல் செயல்படும். இதற்கு CCLEANER என்ற சாப்ட்வேர் ஆனது பயன்படுகின்றது. இந்த சாப்ட்வேரின் மூலம் தினமும்