Tag Archives: தொப்பை குறைய

தொப்பையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகின்றீர்களா?

omg biggest button ever!!!

என்னங்க என்ன இரட்டைக் குழந்தையா என்று நம்மை எல்லாரும் கேட்கும் அளவுக்கு தொப்பையை வைத்துக்கொண்டு, எந்த வேலையும் செய்யமுடியாமல் சோர்ந்து சோர்ந்து விழுந்து விடுகின்றீர்களா…? என்ன செய்ய எல்லாம் நம் வாயைக் கட்டாமல் வந்தவினை.  வயிற்றையாவது கட்டியிருக்கலாம்….. சரி இப்ப சொல்கின்ற இந்த எளிய முறைகளை பின்பற்றுங்கள் போதும். தொப்பை குறைந்துவிடும்…. தினமும் காலையில் எழுந்தவுடன்

எளிதாக தொப்பை குறைய வெந்நீர்

Blog-Announcing-Hot-Water

உட்கார்ந்த இடத்தில் வேலைசெய்வதாலும் அதிக அளவு கொழுப்பு உணவுகளை உட்கொள்வதாலும் தான் தொப்பை விழுகின்றது.   இந்த தொப்பை விழுந்தவர்கள் தங்களது தொப்பையை குறைக்க அனைத்து வழிகளையும் பின்பற்றுகின்றனர்.  ஆனால் எதிலும் வெற்றி கிடைக்காததால் மீண்டும் பழைய படி சிப்ஸ் பாக்கெட்டை பிரித்து சாப்பிட ஆரம்பித்துவிடுகின்றனர். இது தான் உண்மை.  இந்த தொப்பையை குறைக்க நடைபயிற்சி

தொப்பை ஆண்களுக்கு மட்டும் ஏன்?

belly_682_993157a

மகளிரை விட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் தொப்பை வருகிறது.  76 சதவிகிதம் இளைஞர்களுக்கு தொப்பை இருப்பதாக சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்ட்டுள்ளது.  தொப்பை வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.  அதில் பீரும் ஒன்று.  ஆண்கள்தான் பீரை அதிகம் குடிப்பார்கள்.  அது மட்டுமில்லாமல் பார்ட்டி என்றதும் அவர்கள் வாயில் இருந்து வரும் முதல் வார்த்தை ” மச்சி…

சாப்பிட்டதும் தூக்கமா?

sleepy man

ரொம்ப பேருக்கு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருக்கிறது.  என்னதான் பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் ஆரோக்கியமானது என்றாலும் பகல் நேரத்தில் உணவு சாப்பிட்டதும் தூங்கினாலோ அல்லது இரவில் தாமதமாக தூங்குவதற்று முன் சாப்பிட்டோலோ பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். உண்மையிலேயே உணவு சாப்பிட்டதும் தூங்கினால் உடல் பருமன் அதிகரித்து விடுகிறது.  உடல்

ஜப்பானியர்களின் ஒல்லி ரகசியம்

japanese

உலகத்திலேயே ஜப்பானியர்கள் தான் மிகவும் தொப்பையின்றி, பிட்டாக இருக்கிறார்கள்.  மற்றும் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ்பவர்களும் இவர்கள் தான்.  இவர்கள் எப்பொழுதுமே சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்.  இதற்குக் காரணம் அவர்களது வாழ்க்கை முறை மற்றும் டயட் தான் காரணம்.  உடல் எடையைக் குறைக்க இந்திய உணவுகள் மிகச் சிறப்பான முறையில் உதவுகின்றன.  அதுமட்டுமில்லாமல் பெரும்பாலும் வீட்டில் சமைத்த

தொப்பையை குறைக்க வழிகள்

belly_682_993157a

காதலர்கள்கூட இன்றைய சூழ்நிலையில் எளிதாக ”குட்பை” சொல்லிவிட முடிகிறது.  ஆனால் தங்களது தொப்பைக்கு ”குட்பை” சொல்வது மிகவும் கடினமான காரியமாக இருக்கிறது.  எத்தனையோ பயிற்சிகள், டயட்டுகள் இருந்தும் உங்களால் உடல் எடையை குறைக்க முடியவில்லையா?  கவலையை விடுங்கள். நீங்கள் இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுகளை மாற்றுங்கள்., மாற்று உணவாக இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.  நிச்சயமாக உங்கள்