Tag Archives: தைபேய்

சிங்கத்திடம் இருந்து மயிரிழையில் தப்பித்த மனிதர்

man-vs-lion

தவான் நாட்டில் தைபேயில் உயிரியல் பூங்காவில் சிங்கங்களிடம் சிக்கிய மனநலம் பாதித்தவர் மரணவாசலில் இருந்து மயிரிழையில் உயிருடன் மீட்கப்பட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாக பரவி வருகிறது. தைவான் நாட்டின் தைபேயி உயிரியல் பூங்காவில் சிங்கங்கள் அடைக்கப்பட்டிருக்கும் பகுதிக்குள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென குதித்துவிட்டார். அவரை வேட்டையாடுவதற்கான முயற்சியில் சிங்கங்கள் தொடர்ந்து முயற்சித்துக்