Tag Archives: தேர்தல்

ஓட்டுப் போட்டா ஒரு லட்சம் பரிசு – தேர்தல் ஆணையம்

download (15)

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும், அதற்கான பணிகளை அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நடைபெறும் 5

தேர்தல் நாள் அறிவித்தல் எதிரொலி – அம்மா உணவகத்தில் ஜெ முகம் மறைப்பு

download (9)

தமிழக சட்டமன்ற தேர்தல் மே.16-ந்தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையர் நஜீம் நேற்று அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது. பெருநகர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற தொடங்கி உள்ளது. அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா

இறுதியான வாக்காளர் பட்டியல் வெளியீடு

voting2--621x414

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை(ஜன.20) வெளியிடப்படுகிறது. இருப்பினும், விடுபட்ட வாக்காளர்கள், புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி

முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு-அதிமுக வரும் தேர்தலில் வெற்றி பெறும்

download

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 14 மாதங்களுக்குப் பிறகு ராயபேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி  தலைமை அலுவலகத்திற்கு இன்று காலை வந்தார். அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். ஜெயலலிதா 6 மாவட்ட அ.தி.மு.க அலுவலகங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்த வைத்தார்.பின்னர் தொண்டர்களிடையே பேசிய ஜெயலலிதா கூறியதாவது: தீய சக்திகளிடம் இருந்து அ.தி.மு.கவை காப்பாற்றி

ஆரம்பிச்சாச்சு தமிழகத் தேர்தல் திருவிழா

Nagercoil_1_States__497094f

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2011ல் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை