Tag Archives: தேய்மானம்

உளுந்து இருந்தால் எலும்பு தப்பும்

download (8)

எலும்பு இல்லையெனில் வெறும் சதைதான் மீதமிருக்கும். கட்டிடம் கட்டும்போது உருவாக்கப்படும் தூண் வலிமையாக இருக்க காரணம் இதன் உள்ளிருக்கும் கம்பிகள் தான்.  அதே போல் தான் உள்ளிருக்கும் எலும்பு தான் மனித உடலின் உறுதிக்கும் காரணம். எலும்பை வலுவாக வைத்துக்கொள்வது மிக முக்கியமானது.  எலும்பு ஒரு வேலை பலவீனமாக இருந்தால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட