Tag Archives: தேன்

விக்கல் நிற்க

1_2110010f

விக்கல் எதனால் வருகின்றது என்று தெரியுமா? தொண்டைக்குழியானது எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்.  இந்த ஈரப்பதமானது தண்ணீர் குறையும் போதும் வெயில் காலத்தில் வெளியில் அழையும் போதும் தானாகவே தொண்டைக்குழியை வறட்சியாக்கிவிடும். சில சமயம் மிளகு, கார மிளகாய் போன்றவைற்றை உண்ண நேர்ந்தாலோ விக்கல் வரும். இந்த விக்கலை உடனே சரிசெய்ய நிறைய தண்ணீரை குடிக்க வேண்டும்.

தேன் சாப்பிடுங்கள் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்

download (3)

தேன் என்பது முக்கியமான மருந்து, இந்த தேன் மருத்துவ குணம் வாய்ந்தது. ஒவ்வொரு தேனும் ஒவ்வொரு விதமான பலனைக்கொண்டிருக்கும். வேப்பம்பூவின் தேன் வேப்பின் மருத்துவகுணங்களை கொண்டிருக்கும்.  முருங்கைப்பூவின் தேன் இரும்புச் சத்து நிறைந்ததாக கொண்டிருக்கும். தேனியானது பூக்களில் உள்ள தேளை உறிஞ்சி வயிற்றுக்குள் வைத்து திரவத்தை கலப்பதின் மூலம் தேன் மருத்துவகுணம் வாய்ந்ததாக மாறுகின்றது. 01.

மீன் மட்டுமல்ல தேனும் கண்ணுக்கு நல்லது

images

தேன் என்றாலே நமக்கு எல்லாம் நாவில் எச்சில் ஊறும்.  தேனின் சுவை அலாதியானது.  ஆனால் பூவில் தேன் இருக்கும் போது வெறும் இனிப்புச்சுவை மட்டுமே இருக்கும்.  இந்த தேனை தேனீ குடித்துவிட்டு அதன் வயிற்றில் சுரக்கும் திரவத்துடன் கலக்கும் போதுதான் தேன் மருத்துவ குணம் நிரம்பி காணப்படுகின்றது. தேனை சாப்பிட்டால் போதும், தேனால் இரும்புச் சத்த

புண்ணை ஆற்றும் தேன்…

download (22)

தேன் மருத்துவகுணம் நிறைந்த ஒரு மருந்து என்பது எல்லாருக்கும் தெரிந்தது தான்.  தேனில் அதிகப்படியான இரும்புச்சத்துக்கள், கால்சியம் போன்ற சத்துக்கள் நிறைந்தது.  தேனில் நிறைய மருத்துவங்கள் உள்ளன.  அதில் இந்த தேனை புண்ணில் தடவும் போது புண்கள் ஆறிவிடுகின்றன. நெடுநாட்களாக ஆறாமல் இருக்கும் காயங்கள் கூட தேன் பட்டால் ஆறிவிடும்.  பாத வெடிப்புகள், பருக்கள், பருக்களை

தொப்பையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகின்றீர்களா?

omg biggest button ever!!!

என்னங்க என்ன இரட்டைக் குழந்தையா என்று நம்மை எல்லாரும் கேட்கும் அளவுக்கு தொப்பையை வைத்துக்கொண்டு, எந்த வேலையும் செய்யமுடியாமல் சோர்ந்து சோர்ந்து விழுந்து விடுகின்றீர்களா…? என்ன செய்ய எல்லாம் நம் வாயைக் கட்டாமல் வந்தவினை.  வயிற்றையாவது கட்டியிருக்கலாம்….. சரி இப்ப சொல்கின்ற இந்த எளிய முறைகளை பின்பற்றுங்கள் போதும். தொப்பை குறைந்துவிடும்…. தினமும் காலையில் எழுந்தவுடன்

குழந்தைகளுக்கு கொடுங்கள் தேன் நெல்லி ரசகுல்லா

20140810_130220

நம் குழந்தைகள் பள்ளி முடித்துவிட்டு, களைத்து போய் வீட்டுக்கு வருவார்கள்,  வரும்போது வீட்டில் என்ன தீனி இருக்கும் நாம் சாப்பிடலாம், என்று நினைத்துக்கொண்டே தான் வருவார்கள். அவர்களுக்கு நல்ல சத்தான உணவு தருவது நம் கடமை.  அவர்களுக்காக இந்த இயற்கை உணவு. பெரிய நெல்லிக்கனி அனைவரும் அறிந்ததே, அதில் விட்டமின் சி அளவு மிக அதிகம்.

தேனை எதனுடன் கலந்து சாப்பிட்டால் நல்லது?

honey

தேனை எதனுடன் சேர்த்து உட்கொண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா? தேன் மருத்துவக் குணம் கொண்ட ஓர் அற்புத நோய் நிவாரணி.  தேனில் கணக்கற்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.  தேனில் பூஞ்சை எதிர்ப்பு பொருள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் நிறைய உள்ளது.  இதனால் தான் தேன் பல நுாற்றாண்டுகளாக ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உபயோகப்படுத்தப்படுகிறது.  உணவில்

தேனை எப்படியெல்லாம் எடுத்து வந்தால் உடல் எடை குறையும்?

honey

உடல் எடையைக் குறைப்பது அவ்வளவு ஈசியான காரியம் அல்ல.  கடைகளில் எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன.  அந்த மருந்துகளினால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ பக்க விளைவுகளைத்தான் நாம் சந்திக்கிறோம்.  எனவே நாம் இயற்கை வழிகளை கடைப்பிடிப்பதுதான் நல்லது.  3 நாளில் தொந்தியின் அளவை குறைக்க உதவும் ஒர் அற்பதமான ஜுிஸ் ஒன்று உள்ளது.  அது தான்