Tag Archives: தூக்கம்

தூங்கி எழுந்த பின்பும் தூக்கம் கலையவில்லையா?

article-2306346-1932F8F4000005DC-61_468x418

நம்மவர்களில் சிலரைப் பார்த்திருப்பீர்கள் எப்போதும் தூங்கி வழியும் முகத்துடன், இருப்பர்.  எவ்வளவுதான் தூங்கினாலும் தூக்கம் அவரைவிட்டு விலகாது.  எப்போது மீண்டும் கண்ணயரலாம் என்று நினைத்துக்கொண்டே வேலை செய்வர்.  இப்படி பிரச்சினைகள் உள்ளவர்கள் நீங்கள் எனில் இதை மேலும் தொடர்ந்து படியுங்கள். உங்களுக்கு இருப்பது சோம்பேறித்தனம், அலுப்புத்தன்மை, எதிலும் கவனம் செலுத்தாத தனம் என்று உங்களை நீங்களே

இரவில் உண்ணக்கூடாத உணவுகள்

download (4)

சில உணவுகள் சரியான நேரத்தில் தான் சாப்பிடவேண்டும்.  இந்த உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அது செரிமானப்பிரச்சினைகளை உருவாக்கிவிடும். கீரை வகைகள் எதுவானாலும் செரிமானமாக ஆறுமணி நேரம் ஆகும்.  இந்த கீரைகளில் முழுவதும் சத்துக்கள் உள்ளது.  அதனால் குடல் மெதுவாக உறிஞ்சுக்கொண்டுதான் செரிமானம் செய்யும். இது இரவு நேரத்தில் நடக்காது. உடல் அயர்ந்து தூங்கும் போது

தினமும் 8 மணி நேர தூக்கம்

sleepy man

ஒருவருக்கு தினமும் எட்டுமணி நேர தூக்கம் அவசியம் என்று டாக்டர்கள் கூறுவதை கேட்டிருப்பீர்கள்.  அந்த காலத்திலெல்லாம் சரியான நேரத்தில் தூங்கி, எழுந்ததால் தான், நம் பாட்டி, தாத்தாக்கள் எல்லாம் அதிக நாட்கள் நோயின்றி வாழ்ந்தனர்.  இதற்குக் காரணம் இரவில் நல்ல ஆழ்ந்த உறக்கம் தான். தினமும் எட்டுமணி நேர தூக்கத்தை மேற்கொண்டு வந்தால் நாள் முழுவதும்

இரவு தூங்குவதற்கு முன்பு அனைவரும் செய்ய வேண்டிய ஸ்மார்டான விஷயங்கள்!!

sleepy baby

எந்தெந்த காலங்களில் எந்தெந்த நேரத்தில் என்னென்ன எவ்வாறு செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.  நமக்கெல்லாம் கற்றுத் தருவதற்கு பெற்றோருக்கு நேரமில்லை.  பாட்டி, தாத்தா உடனில்லை.  ஆகையால் தான் குறுகிய காலகட்டத்தில் நமது வாழ்க்கை முறையில் பல வேறுபாடுகளும் உடல் நலத்தில் குறைபாடுகளையும் காண்கிறாம்.  நீங்கள் இரவு நேரத்தில் செய்யும்

சாப்பிட்டதும் தூக்கமா?

sleepy man

ரொம்ப பேருக்கு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்கும் பழக்கம் இருக்கிறது.  என்னதான் பகல் நேரத்தில் குட்டித் தூக்கம் ஆரோக்கியமானது என்றாலும் பகல் நேரத்தில் உணவு சாப்பிட்டதும் தூங்கினாலோ அல்லது இரவில் தாமதமாக தூங்குவதற்று முன் சாப்பிட்டோலோ பல ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். உண்மையிலேயே உணவு சாப்பிட்டதும் தூங்கினால் உடல் பருமன் அதிகரித்து விடுகிறது.  உடல்

தூங்கும்போது உள்ளாடைகனை அணிந்து தூங்குவது சரியா?

inner wear

 தூங்க செல்வதற்குமுன் குளித்து விடுங்கள்.  களைப்பு நீங்கி உடல் சௌகர்யமாக இருக்கும்.  சில பெண்கள் தூங்குவதற்கு முன் குளித்து விட்டு, மேக்அப் செய்து கொண்டும் தூங்குகிறார்கள்.  ஆனால், இப்பொழுது அதுவல்ல பிரச்சினை.  இரவு தூங்கும் பொழுது பிரா/உள்ளாடை அணிந்து தூங்கலாமா? வேண்டாமா? பிறந்த மேனியாக தூங்குவதினால் என்னென்ன நன்மைகளெல்லாம் இருக்குது என்று உங்களுக்குத் தெரியுமா? இது