Tag Archives: துர்நாற்றம்

திடீர் நாற்றத்தால் கூடங்குளம் மக்கள் பீதி

download

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி சுமார் பத்து கிலோ மீட்டர் அளவில் துர்நாற்றம் அடித்துவருவதாக அந்த பகுதி மக்கள் பீதியடைந்து புகார்களை முன்னெடுத்துவைக்கின்றனர். கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் வீசும் துர்நாற்றத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆட்சியர் அலுவலகத்தில் மனு

குண்டாக இருப்பது கவலையா சோம்பு சாப்பிடுங்கள்

download

ஆண்கள் பெண்கள் என்று அனைவருக்கும் உள்ள ஓரே பிரச்சினை என்னவென்றால் அது உடல் பருமன் தான்.  உடல் பருமனால் அவதியுறுபவர்களுக்கு தீர்வு தான் இந்த சோம்பு.  சோம்பு என்பது உணவில் பயன்படுத்தப்படும் ஒரு மளிகைப்பொருள். பெருஞ்சீரகம், வெண்சீரகம், என்று இதற்கு நிறைய பெயர்கள் உண்டு.  இந்த சோம்பை சாப்பிட்டால் உடலில் தேங்கியிருக்கும் ஊளைச் சதைகள் குறைந்து