Tag Archives: துரித உணவுகள்
உணவுகளை மீண்டும் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவது நல்லதா

வேகமான இந்த உலக வாழ்க்கையில் தினமும் நம்மால் உணவுப்பொருட்களை சமைத்து உண்ண நேரமும் இல்லை உடலும் ஒத்துழைக்க மாட்டேன் என்கின்றது. உண்மையில் உணவுகளை தினமும் புதிதாக செய்து சாப்பிடுவது தான் நல்லது. எனினும், ஜங்க் புட்களோ அல்லது நேற்று வைத்த குழம்பை இன்று பயன்படுத்துவது இன்று காலையில் வைத்த சாம்பாரை நாளை பயன்படுத்துவது என்று வாழ்க்கையை ஓடிக்கொண்டிருக்கிறது.
பாஸ்ட் புட்கள் உடலுக்கு நன்மை தருபவைகளா?

இப்போது நகர மக்கள் மட்டுமின்றி கிராம மக்களும் சாலைகளில் கிடைக்கும் துரித உணவுகளை விரும்பி உண்கின்றனர். இதன் காரணம் அதன் மணம், ருசி மற்றும் உடனே கிடைப்பதால் தான் என்கின்றனர். ஆனால் மக்களுக்கு இது பாதுகாப்பானதா உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியவைகளா என்று ஆராய்ந்து பார்த்தால் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. 1. ரோட்டோரக் கடைகளில் கிடைக்கும்