Tag Archives: திருடன்

திருடப்போன வீட்டில் பேஸ்புக்! மாட்டிக்கொண்ட திருடன்!

Facebook Theief

அமெரிக்காவில் உள்ள மின்சோட்டாவில் திருடன் ஒருவன், தான் செய்த முட்டாள் தனத்தால், தன்னைத் தானே காட்டிக் கொடுத்துள்ளான். இவன் இரவு ஒரு வீட்டிற்கு திருடுவதற்காக சென்றிருக்கின்றான். அங்கே சென்றவுடன் அந்த வீட்டில் உள்ள பொருட்களை திருடிக்கொண்டு, கணினியை பார்த்துள்ளான், இன்டர்நெட் இணைப்புடன் கணினி இருப்பதையும் பார்த்துள்ளான். அவசரக்குடுக்கையான திருடன், அந்தக் கணினியை ஆன் செய்து தனது