Tag Archives: திராட்சை

நோய் எதிர்ப்பு சக்தி பெறுக்க

download (5)

சில பேரைப் பார்த்தோமானால் வெறும் நோஞ்சானாக இருப்பார்கள்.  ஒரு சிறிய ஜலதோஷம் என்றாலே உடனே காய்ச்சலில் படுத்துக்கொள்வார்கள்.  தினம் தினம் இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் நோய்கள் வந்து சென்று கொண்டே இருக்கும். இதற்கு காரணம் இவர்கள் உடலில் நோயெதிர்ப்பு திறன் குறைவாக உள்ளதால் தான்.  இதனால் நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்த வழி செய்யுங்கள். அருகம்புல்

அல்சர் நீங்க மேற்கொள்ள வேண்டிய வழிகள்

Stomach-Ulcer-Symptoms-How-to-Check-Symptoms-of-Stomach-Ulcer-540x330

அல்சரைப் பற்றி அனைவருக்கும் தெரியும் அல்சர் என்பது வயிற்றை பட்டினி போடுவதாலும், சரியான உணவு முறைகளையும் உட்கொள்ளாததால் உருவாகும் நோயாகும்.  ஒரு முறை அல்சர் வந்து விட்டால் அதற்குப்பின் அடிக்கடி இந்த அல்சர் வந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கும். அல்சர் வருவதற்கான அறிகுறிகள் அல்சர் வந்து விட்டால் முதலில் வாயில் தான் புண் வரும்.

சிகரெட்டை நிறுத்தி விடுங்கள்…இல்லையேல் பதிலாக இதை பிடியுங்கள்

original_299567_JFnaf_T4uUaF7sk38trb4S853

சிகரெட்டை பற்றி நிறைய பேர் தினமும் பத்திரிக்கை, டிவி, ரேடியோக்களில் ஏன் சிகரெட் பெட்டிகளிலே போட்டிருந்தாலும்.  நம்ம ஆளுங்க கைத்துணையை கூட விட்டு விடுவார்கள் இந்த விரல் துணையை விட மாட்டார்கள்.  விடவேண்டும் என்று தோன்றினாலும் ரெண்டு நாள் அல்லது மூன்று நாள்….அதிகபட்சம் 5 நாட்கள் அவ்ளோதான் தலை வெடித்துவிடும்….. இந்த சிகரெட்டால் விளையும் தீமைகள்

பச்சை திராட்சையின் நற்குணங்கள் என்னென்ன?

images (18)

திராட்சை என்றாலே எல்லாருக்கும் நாவில் எச்சில் ஊறும்.  காரணம் திராட்சை மிகவும் ருசியான பழம்.  திராட்சையில் நிறைய வகைகள் உள்ளது, கருப்புத்திராட்சை, சிகப்பு திராட்சை, பச்சை திராட்சை,  பன்னீர் திராட்சை என்று பல வகைகள் உள்ளது. பச்சை திராட்சை மிகவும் முக்கியமானது. இந்த பச்சை திராட்சை மிகவும் ருசியானது.  இதில் நிறைய நற்குணங்கள் அடங்கியுள்ளது.  மற்ற