Tag Archives: திமுக

பழம் கனிந்து பாலில் விழாமல் ஜம்ப் ஆயிடுச்சு….தனி ஒருவன் ஆகின்றார் – விஜயகாந்த – தனித்துப்போட்டியிடுகின்றார்

201602211406162332_Vijayakanths-king-or-kingmaker-comments-give-hope-to_SECVPF

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று அறிவித்ததையடுத்து, அது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருவதோடு தேமுதிக ட்விட்டரில் அதிகமாக பிரபலம் ஆகியுள்ளது. உலக மகளிர் தினத்தையொட்டி, தேமுதிக மகளிரணி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள YMCA திடலில் வியாழக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில்

பழம் கனிந்து பாலில் விழப்போகின்றதோ? திமுக-தேமுதிக கூட்டணி

ztvqg_213707

எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் திமுக உள்ளது.  இதனால் பல விதமான கூட்டணி முடிவுகளை அக்கட்சி தலைமையிடம் எடுத்துவருகின்றது.  இந்த நிலையில் தேமுதிக கூட்டணி – நிலவரம்  சரியாகவும் தெரிவதாக இல்லை.  பாஜகவா திமுக வா என்று தெரியவில்லை.  இந்நிலையில் கலைஞர் ” பழம் கனிந்து கொண்டிருக்கின்றது கண்டிப்பாக பாலில் விழுந்து விடும்

திமுக தேர்தல் விளம்பரங்களுக்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்கின்றாரா?

Vijay-Karunanidhi

தி.மு.க., தேர்தல் விளம்பரங்களுக்கு, நடிகர் விஜய் எதிர்ப்பாக உள்ளது போன்ற கருத்து படங்கள், சமூக வலைதளங்களில் வெளியிடப்படுவதால், பரபரப்பு எழுந்துள்ளது. கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக, நடிகர் விஜயின் மக்கள் நற்பணி இயக்கம் பணியாற்றியது. ஆனால், தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., தலைமை அவர்களை கண்டுகொள்ளவில்லை. ஆதரவளித்த விஜய், பிரசாரத்திற்கு வரவில்லை என்பது, அ.தி.மு.க., கோபத்திற்கு

ஜெ. மேல் முறையீடு மேலும் தள்ளி வைக்க கோரிக்கை

images (2)

சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு மனு மீதான‌ விசாரணையை மேலும் ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் 2-ம் முறையாக கோரிக்கை விடுத்துள்ளார். இதனால் இறுதிவாதம் வருகிற 23-ம் தேதி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து

மு.க. ஸ்டாலின் மருமகன் பேச்சை எடுத்ததால் நேற்று சட்டசபை அமளி

1-Copy83

நேற்று தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தின் போது உறுப்பினர் மார்க்கண்டேயன் (அ.தி.மு.க.) பேசினார். அவர் தனது உரையை முடிக்கும்போது, மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் குறித்து சில வார்த்தைகளை தெரிவித்தார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவைக்குறிப்பில் இருந்து அந்த வார்த்தைகளை நீக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பதிலுக்கு

திமுகவுக்கு ஆதரவாக நடிகை நக்மா – எந்த தொகுதியில் வேண்டுமென்றாலும் போட்டியிடுவேன்

Heroine_Nagma

திருவள்ளூர் தெற்கு மாவட்ட மகளிர் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று முகப்பேரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பீகாரில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் அங்கம் வகித்த கூட்டணி அபார வெற்றி பெற்று உள்ளது.

தேமுதிக திமுக கிடையவே கிடையாது – பிரேமலதா

22-premalatha1300

இந்த சட்டமன்ற தேர்தலில் கட்சிகள் கூட்டணி அமைத்துக்கொள்ள பெரிதும் சிரமப்பட்டது தேமுதிக-வை தன் பக்கம் இழுக்கத்தான். ஆனால் இந்த கட்சி யாருக்கும் பிடி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறது. திமுக, தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை ரொம்ப நாளாகவே நீடித்து வந்தது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, திமுக, தேமுதிக, பாஜக என்ற

ஜெ. வின் கதைக்கு கலைஞர் பதில் கதை….

download (30)

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அதிமுகதலைவி வழக்கம் போல “குட்டிக் கதை”களைப் படித்திருக்கிறார். அந்தக் காலத்தில் ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி என்று இவருக்கு நினைப்பு போலும்! அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா,

முதல்வர் ஜெயலலிதா சொன்ன தந்தை – மகன் அரசியல் கதை

NEW DELHI, INDIA- JUNE 14: Tamil Nadu Chief Minister and AIADMK cheif J Jayalalithaa addressing a press conference in New Delhi on June 14,2011. (Photo by Shekhar Yadav/India Today Group/Getty Images)  *** Local Caption *** J Jayalalithaa

அதிமுக கட்சியின் நிரந்தர தலைவரும் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆர்.வைத்திலிங்கம்,ஆர்.காமராஜ்,எஸ்.பி.சண்முகநாதன்,முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகிய 4 அமைச்சர்கள் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் 14 பேர்களின் இல்லத் திருமணங்களை தலைமைதாங்கி நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார். திருமண விழாவில் தந்தை, மகன் பற்றி அரசியல் கதை சொன்ன

கலைஞரின் மூத்த மகன் அழகிரி ஆவேசப் பேச்சு…….

azhagri

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, தி.மு.க.,வில் இருந்து, சில மாதங்களுக்கு முன், கருணாநிதியின் மூத்த மகனான அழகிரி நீக்கப்பட்டார். ‘அவர், மீண்டும் கட்சியில் சேர்க்கப்படலாம்’ என, சமீப நாட்களாக செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், சென்னையில், ‘நமக்கு நாமே’ பயணம் மேற்கொண்ட தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், ‘கட்சியில் அழகிரி சேர்க்கப்பட உள்ளதாக வெளியாகும்