Tag Archives: தாய்லாந்து
காணமல் போன மலேசிய விமானத்தின் பாகம் தாய்லாந்தில் கண்டுபிடிப்பு

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்க்கு 239 பயணிகளுடன் (கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம்) சென்ற MH370 விமானம் மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த அனைவரும் இறந்துவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை விமானத்தின் பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் தாய்லாந்து கடற்கரையில் இந்த
குப்பை அள்ளிய தாய்க்கு மரியாதை செலுத்திய தாய்லாந்து அழகி

தாய்லாந்து நாட்டில் நடந்த அழகிப்போட்டி ஒன்றில் வெற்றிபெற்று அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 வயது இளம்பெண் கனிதா மின்ட் பசாங். இவரின் குடும்பம் ஏழ்மைநிலையில் உள்ள குடும்பம் இவரது தாயார் குப்பை அள்ளும் பணியாளாராக உள்ளார். இவர் குப்பை அள்ளும் தொழில் இருந்து கொண்டுதான் மகளை வளர்த்துள்ளார். தன் தாயாருக்கு செய்யும் சிறந்த மரியாதையாக அவர் அழகிப்பட்டத்தை