Tag Archives: தலைவலி காரணங்கள்

தலைவலி வருவது எதனால்?

headache

ரொம்ப பேருக்கு தலைவலிப் பிரச்சினை காலம் காலமாக இருக்கிறது.  ஆனால் அவர்களோ சீக்கிரம் நிவாரணம் அடைவதற்கு ஒரு வலி நிவாரணி மாத்திரைப் போட்டுக் கொண்டு காலத்தை கழிக்கிறார்கள். ஆனால் உலகத்தில் பலருக்கும்  தலைவலி என்ற ஒரு வியாதி கண்டிப்பாக வந்திருக்கும். ஒவ்வொரு தலைவலிக்கும் பல காரணங்கள் இருக்கும்.  மாணவர்களுக்கு சில நேரங்களில் கடுமையான தலைவலி வருகிறது.