Tag Archives: தலையில் அடி

தலையில் கம்பி குத்தியதால் பேசும் திறன் பறிபோன பரிதாபம்

e5bcc0d2-fe76-4af6-b34c-e063946e034f_S_secvpf

மும்பை மலாடு மேற்கு தானாஜி நகர் பகுதியில் புதிதாக அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதில், கட்டுமான தொழிலாளியாக முகமது குட்டு (வயது 24) என்பவர் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன் இவர் கட்டிட வளாகத்தில் சிமெண்டு கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மாடியில் இருந்து தவறி விழுந்த 7 அடி