Tag Archives: தலைப்பாகை

பஞ்சாப் சிங் தலைப்பாகையை கழட்ட மறுப்பு – விமானநிலையத்தில் வாக்குவாதம்

1455012956-672

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் அலுவாலியா(41). இவர் சில ஹாலிவுட் படங்களிலும், சில ஆங்கில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் வேலை நிமித்தமாக மெக்சிகோ நகருக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் நேற்று நியூயார்க் திரும்புவதற்காக ஏரோமெக்சிகோ விமானத்தில் செல்லவிருந்த அவரிடம் குடியுரிமைத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பான பரிசோதனைகளை நடத்தியுள்ளனர். அப்போது தலைப்பாகையை கழற்றும்படி அவரிடம் கூறியுள்ளனர்.