Tag Archives: தற்கொலை

பெஞ்சில் உட்கார சண்டையால் சக மாணவன் கத்தியால் குத்திக்கொலை

960d9e60-6421-44ba-b440-d3d4d551edb5_S_secvpf

பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் பெஞ்சில் உட்கார இடம் பிடிப்பதலில் உருவான சண்டையில் சக மாணவன் ஒருவன் மற்றொரு மாணவனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. விழுப்புரத்தில் உள்ள சின்னசேலம் அருகேயுள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசு.  இவர் மின்துறையில் பணியாற்றி வருகின்றார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும் மகேந்திரன், குருநாதன்,

மன உளைச்சலால் சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை

sai-prashant-600x399

தொடர்ந்து ஏற்பட்டு வந்த மனஉளைச்சலால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை செய்து கொண்டார். தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிறகு வெள்ளித்திரையிலும் நடிக்க தொடங்கியவர் சாய்பிரசாந்த். இவர், முன்தினம் பார்த்தேனே, வடகறி, நேரம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர், தொடர்ந்து தொலைக்காட்சி தொடர்களிலும்

மனைவியின் பிரிவால் மனமுடைந்த விமானி 200 பயணிகளோடு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல்

4916e5a0-e3b8-11e5_1073098c

தன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து செல்வதால் மன உளைச்சல் அடைந்த விமானி ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார்.  இவர் முடிவெடுத்துள்ளது கூட தற்போது பிரச்சினையில்லை அது அவர் சொந்த முடிவு.  ஆனால் அவர் கூண்டோடு சாக முடிவெடுத்துள்ளார். இத்தாலி தலைநகர் ரோமில் இருந்து ஜப்பானுக்கு 200 பயணிகளுடன் விமானம் ஒன்று புறப்பட தயாராக

மனமுடைந்த அகதி உயர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை – பதைபதைக்கும் வீடியோ காட்சி – எச்சரிக்கை : பலவீமடைந்தவர்கட்கு

ravi-300x141

  அகதிகளாகிவிட்டாலே அவர்களின் பாடு மரணப்பாடுதான். இந்த நிலை உலகத்தில் எந்த நாட்டுக்கும் வந்தாலும் கொடுமை தான்.  அப்பாவி ஈழத்தமிழர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது. இலங்கை அகதிகளை காப்பாற்ற நம் தமிழக அரசு சில முகாம்களை நடத்தி வருகின்றது.  மதுரைக்கு அருகேயுள்ள கூத்தியார்பட்டு – திருமங்கலம் பகுதியில் ஒரு முகாம் உள்ளது.  இங்கு 450 க்கும்

மதுரையில் பாலத்தில் இருந்து குதித்து மின்சாரம் தாக்கி இறந்த வட மாநில இளைஞன்- வீடியோ

hqdefault (1)

மதுரை எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் மதியம் சுமார் 2½ மணியளவில் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ஏறினார். அவர் பாலத்தின் உச்சிக்குச் சென்று அங்குள்ள கான்கிரீட் தள தூண்களில் இங்கும், அங்கும் ஓடி தற்கொலை செய்யப்போவதாக கூறினார். அப்போது, அந்த மேம்பாலத்தின் வழியாக வாகனங்களில் சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து அங்கு

மேட்டுப்பாளையத்தில் கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை

47be527214b90ff066120492c5b0f182_L

மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியின் மாணவி கிணற்றில் குதித்து புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கெட்டிக்கொம்பை குண்டுபெட்டு காலனியை சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெயராமன் (45). இவரது மகள் திவ்யா (19) மேட்டுப்பாளையம்-உதகை சாலையிலுள்ள தனியார் கலைக் கல்லூரியின் விடுதியில் தங்கி 2-ஆம் ஆண்டு இளங்கலை பட்டப் படிப்பு படித்து

Protected: நெஞ்சை பதை பதைக்கும் கொலை செய்யும் வீடியோ……..

images

There is no excerpt because this is a protected post.

மூன்று மாணவிகள் தற்கொலைக்கு தூண்டியது எது? – கடிதம் சிக்கல்

12548945_989228377837339_1068624313886320760_n

தற்கொலைக்கு தூண்டியது எது? – 3 மாணவிகளின் உருக்கமான கடிதம்! விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ்.யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள், கல்லூரிக்கு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மேலும் ஒரு மாணவி தற்கொலை

Evening-Tamil-News-Paper_98691523076

இரண்டு நாட்களுக்கு முன்புதான், கள்ளக்குறிச்சியில், சித்த மருத்துவ மானவிகள் மூன்று பேர் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அந்த சம்பவத்தின் பாதிப்பே இன்னும் அடங்காத நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவி நேற்று விடுதி மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செராமிக் பொறியியல் பிரிவில் பி.டெக்

பெற்ற பிள்ளைகளுக்கு காதில் குறையிருந்ததால் மனமுடைந்து பிள்ளைகளோடு தற்கொலை

201601102140309300_In-the-hearing-impairedIf-you-had-a-daughter-son-and_SECVPF

உடுமலையில் காது கேட்பதில் குறைபாடு இருந்ததால் தனது மகள், மகனை கிணற்றில் வீசி கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருப்பூர் மாவட்டம் உடுமலை தாராபுரம் ரோட்டில் இந்திரா நகர் அருகே உள்ள ஆமந்தகடவுக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). இவர் தனக்கு