Tag Archives: தரவிறக்கம். Micro SD Recovery

மெமரி கார்டில் டேட்டா அழிந்துவிட்டதா

download

நாம் பயன்படுத்தும் போன் மற்றும் கேமராக்களில் உள்ள மெமரிகார்டானது பல தகவல்களை சேமித்து வைக்கப்பயன்படுகின்றது.  குறிப்பாக படங்கள், ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை நிறைய சேமித்து வைத்திருப்போம். எதிர்பாராத விதமாக நமது டேட்டாக்கள் Delete ஆகிவிட்டால், திரும்பப் பெறுவது என்பது மிகவும் கடினம் தான்.  இந்த மாதிரி சூழ்நிலையில் Data க்கள் அழிந்த சில நாட்களில் மீண்டும்