Tag Archives: தம்பதி

திருப்பூர் காதல் தம்பதியினர் சங்கர் – கவுசல்யா முழு கொலை திட்டம்….

3

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 14 தேதி திருப்பூர் உடுமலைப்பேட்டையில் சங்கர் – கவுசல்யா தம்பதியினர் பலமாக தாக்கப்பட்டு சங்கர் இறந்தார்.  அதன் முழு விசாரனை தருவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் படுகொலை வழக்கில் அவரது மனைவி கவுசல்யாவின் புகாரின் பேரில் மொத்தம் 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.