Tag Archives: தமிழ்நாடு

ஓட்டுப் போட்டா ஒரு லட்சம் பரிசு – தேர்தல் ஆணையம்

download (15)

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்றும், அதற்கான பணிகளை அந்தந்த தொகுதியின் தேர்தல் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென்று இந்திய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நடைபெறும் 5

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால் கருணாநிதி அனுமதியை பெற்று விரைவில் போராட்டம் மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவிப்பு

download (21)

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காவிட்டால், கருணாநிதி அனுமதியை பெற்று விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் மீண்டும் அறிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சந்தித்து நேற்று புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அனைவருக்கும் எனது உள்ளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள். தமிழக