Tag Archives: தமிழகம்

ஜெ. பிறந்தநாளான இன்று அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசம்

amma_unavagam1_1927452f

தமிழக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று தனது 68-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், இன்று காலை 10 மணியளவில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஜெயலலிதா வயதை குறிக்கும் வகையில் 68 கிலோ ‘கேக்’ வெட்டி, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாட உள்ளனர்.

ஆரம்பிச்சாச்சு தமிழகத் தேர்தல் திருவிழா

Nagercoil_1_States__497094f

தமிழகத்தில் சட்டபேரவை தேர்தல் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. தேர்தல் ஒரு சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரியும் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2011ல் மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இதனை