Tag Archives: தசை

உடலில் உள்ள கோர் தசைகளைப் பற்றி சில அடிப்படை விஷயங்கள்!

core dhasai

உங்களுக்கு வலுவில்லா கோர் தசை உள்ளதா?  அல்லது நீங்கள் தினந்தோறும் செய்யும் வேலைகளின் பொழுது ஒவ்வொரு முறையும் உங்களின் கீழ் முதுகு வலிக்கின்றதா என்ற கேள்வி சரியானதாக இருக்கும்.  இது பலமற்ற நிலையின் அறிகுறியாகும்.  இங்கு வலுவில்லா கோர் தசைகள் பற்றிய சில அடிப்படை உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.  அதைப் படித்து அறிந்து கொள்வது அவசியம். உடலிலுள்ள