Tag Archives: டோனி

வங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா

dhoni_1457241371-horz

உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேசத்துக்கு எதிரான மோதலில், இறுதிகட்ட குழப்பமான சூழ்நிலையை திறம்பட சமாளித்ததாலேயே வெற்றி பெற முடிந்ததாக இந்திய கேப்டன் டோனி கூறியுள்ளார். பரபரப்பான ஆட்டம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் அரங்கேறிய லீக் ஆட்டத்தில் இந்திய அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.

பாக்-ரசிகருக்கு டிக்கட் அனுப்பிய டோனி

dhonifan1

டாக்கா – ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானை சேர்ந்த தன்னுடைய ரசிகர் ஒருவருக்கு இந்திய அணி கேப்டன் டோனி போட்டிக்கான டிக்கெட்டை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பாகிஸ்தானை சேர்ந்தவர் முகமது பசீர் (வயது 60) தீவிர கிரிக்கெட் ரசிகர். பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும் அவரது ஆதரவை டோனிக்கும், இந்திய அணிக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து

CSK மீதான ஆட்ட தடையை நீக்கக் கோரி சுப்ரமணிய சுவாமி மனு

download (7)

கடந்த 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி முட்கல் தலைமையிலான குழு, தனது அறிக்கையை கடந்த ஆண்டு தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை

டோனியின் அட்டகாசமான நம்பிக்கை பேச்சு – இன்னும் ஸ்டெம்பை எடுத்துச்செல்வேன்

images

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் அடுத்த குறுகிய காலத்திற்கு இல்லை என்று கூறிய இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டன் தோனி, இன்னொரு வெற்றி ஸ்டெம்பை வீட்டிற்கு எடுத்துச் செல்வேன் என்றும் தெரிவித்துள்ளார். 34 வயதான மகேந்திர சிங் தோனி கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா உடனான தொடரின்

சென்னை அணியை விட்டுப்பிரிந்தது வருத்தம் தான் – டோனி உருக்கம்

hqdefault

‘ஐபிஎல் டி20 தொடரின் 9வது சீசனில் புனே அணிக்காக விளையாட இருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மறக்க முடியாது’ என்று டோனி கூறியுள்ளார். ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட சர்ச்சை காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. இதனால், 2016 மற்றும் 2017 ஐபிஎல் தொடரில்