Tag Archives: டேவிட் கேமரூன்

இங்கிலீஸ் தேர்வில் ஃபெயில் ஆனால் நாட்டை விட்டே வெளியேற வேண்டும்.

images (1)

இங்கிலாந்தில் வசிக்கும் திருமணமான வெளிநாட்டு பெண்களுக்கு ஆங்கில அறிவை சோதிப்பதற்காக தேர்வு நடத்தப்படும் என்றும், அதில் தோல்வி அடைபவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிவிட வேண்டும் என்றும், அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் பத்திரிகை ஒன்றிற்கு எழுதியிருப்பதாவது: இங்கிலாந்தில் குடியேறிய பெண்களில் 1 லட்சத்து 90 ஆயிரம்