Tag Archives: டெல்லி

கள்ளக்காதலால் மகனையே கொன்று படுக்கை அறையில் புதைத்த தாய்

murderAFP

தில்லியில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மகனைக் கொன்று படுக்கையறையில் புதைத்த தாய் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தில்லி ஜே.ஜே. காலனியைச் சேர்ந்த வரிதா (40). விவாகரத்தான இவர் தனது மகனுடன், தந்தை ஜோசப் ஜான் வீட்டில் வசித்து வந்தார். ஒரு நாள் திடீரென, கடந்த ஆண்டு வரிதாவும், அவரது மகன் நிக்கோலசும் (15)

செருப்பு அணிந்து வந்த முதல்வர் கெஜ்ரி. ஷூ வாங்க டிடி அனுப்பிய என்ஜினியர்

delhi_cm_002

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ரூ.364க்கான டிடியை அனுப்பியுள்ளார். இந்தியாவில் 67வது குடியரசு தினம் கடந்த ஜனவரி 26ம் திகதி கொண்டாடப்பட்டது, இதில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹோலண்டே கலந்து கொண்டார். இவருக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி விருந்தளித்து அசத்தினார், இதில் மத்திய அமைச்சர்கள், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

சட்டம் அனுமதித்தால் பலாத்கார குற்றவாளிகளை சுட்டே கொல்வேன்- டெல்லி போலீஸ் கமிஷனர்!

download (24)

டெல்லி: இந்தியச் சட்டம் அனுமதி அளித்தால் பலாத்கார குற்றவாளிகளை சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்ல ஆசை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பஸ்சி விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம், “பெண்கள் பாதுகாப்பு குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம். பலாத்காரம் உள்பட பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, சட்டம் அனுமதித்தால், சம்பவ இடத்திலேயே துப்பாக்கியால் சுடவோ,

டெல்லி மருத்துவக்கல்லூரி மாணவி கொடூர பலாத்காரம் – அவர் நினைவு நாளில் தாயார் பெண்ணின் பெயர் சொல்லி கதறல்

download

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக்கல்லூரி மாணவியை ஆறு பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக தாக்கி கற்பழித்த சம்பவம் நடந்து மூன்று வருடம் ஆகிவிட்டது. கற்பழிப்பு சம்பவம் நடந்த பின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்டு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றவாளிகளுக்கு உயர் நீதி மன்றம் மரண தண்டனை கொடுத்துள்ளது. பெற்றோரின் அனுமதி மற்றும் பெண்ணின் தனிப்பட்ட விசயங்களால்