Tag Archives: டெட்டால்

சிறுநீரும் டெட்டாலும் ஒன்றுதான் – லல்லு பேச்சு

images (17)

டெட்டாலைப் போல சிறுநீரும் கிருமி நாசினிதான். அவசர காலங்களில் டெட்டலாலைப் போல சிறுநீரைப் பயன்படுத்தலாம் என்று லாலு பிரசாத் கூறியுள்ளார். பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற ஹோமியோபதி அறிவியல் மாநாட்டில் பேசிய, லாலு பிரசாத் யாதவ், மருத்துவ முறைகளிலேயே ஹோமியோபதி முறையில் அனைத்து நோய்களையுமே குணப்படுத்த முடியும். இதில் எந்த பக்கவிளைவும் கிடையாது. ஆனால், ஆங்கில முறையில்