Tag Archives: டூத் பேஸ்ட்

கலரைப்பார்த்து டூத் பேஸ்ட் வாங்காதீங்க

square-marks-toothpaste-hoax

Facebook ல் சமீப காலமாக ஒரு செய்தி வெளிவருகின்றது. அது பற்பசை வாங்கும்போது அந்த பேஸ்டின் டியூப்புக் அடிப்பகுதியில் உள்ள கலர் பாரின் கலரைப் பொறுத்து அது இயற்கையா அல்லது செயற்கை கெமிக்கல்கள் கலந்துள்ளனவா என தெரியும் என்று கூறுகின்றார்கள் ஆனால் உண்மை அது வல்ல. டூத் பேஸ்டின் டியூப் மட்டுமல்ல மருந்துகள் மற்றும் பெவிக்கால்