Tag Archives: டீசல்

பெட்ரோல், டீசல் விலை குறைவு ஆண்டின் கடைசி முதல் அமல்

images (5)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 63 காசுகளும், டீசல் விலை ரூ.1.06 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன.இந்த விலைக் குறைப்பு வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. அதன்படி, சென்னையில் ரூ.60.28-ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 59.77-ஆகக் குறைந்துள்ளது. டீசலைப் பொருத்தவரை லிட்டர் ரூ.47.28-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அது ரூ.46.25-ஆகக் குறைந்துள்ளது. விலை