Tag Archives: டீ

தேனீர் அருந்தும் பழக்கம் நல்லது.

tea

ஏறக்குறைய 40,000 மனிதர்களை 13 ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  அமெரிக்கன் ஹார்ட் அஸ்ஸொஸியேஷன் என்ற அமைப்பின் பத்திரிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது.  டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறுதடவை டீ அருந்துபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு